உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற!


பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி
பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும்
குணமாகாது.
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை
பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு,
அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி,
அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு
கொதிக்க வையுங்கள்.
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு
குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த
எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு
கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக்
கொள்ளுங்கள்,
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை
மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு
தூங்குங்கள்,
நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு
வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில்
உள்ள சளி வெளியேறி விடும்,
பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய
அவசியம் இருக்காது.

Comments

Popular posts from this blog

வெரிகோஸை குணப்படுத்த பாட்டி வைத்தியம்

சளி,இருமல்,தலைபாரம் போன்ற தொல்லையில் இருந்து நிவாரணம் அடைய 20 வகையான எளிய மருத்துவ குறிப்புகள்...

முருங்கையின் மருத்துவ பயன்கள்!!!

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

தலைமுடியை அதிகமாக வளர செய்ய வேண்டுமா? இதோ சில குறிப்புகள்...

காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது

எளிய மருந்து வழுக்கை நீங்கி முடி வளர ...

வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே கிடைக்கும் நன்மைகள்.....

ஊளை சதையை குறைக்க ஒரு அருமையான இயற்கை வைத்தியம்....

நெல்லிக்காய் ஜூஸ் அருந்திவந்தால் கிடைக்கும் நன்மைகள்...