நெல்லிக்காய் ஜூஸ் அருந்திவந்தால் கிடைக்கும் நன்மைகள்...
தினமும் நெல்லிக்கனிசாறை (குறைந்தது 3 மாதங்கள்) தொடர்ந்து அருந்திவந்தால் கிடைக்கும் 7 பலன்கள்....
1. உடலில் வைட்டமின் C பெருகும்
2.முடிவிழுதல் நிற்கும்...புதிதாக முடிகள் வளரும் ...
3.கண் பார்வை கூர்மையாகும்..மாலைக்கண் வியாதி நீங்கும்...
4.தேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும்
5.மதிய உணவிற்கு பின்னர் , இந்த சாரை பால், தேன் மற்றும் நெய்யுடன் சேர்த்து அருந்திவந்தால், பைல் (PILES ) விலகிபோகும் ..
6.மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்....
7.ரத்தத்திலுள்ள சிவப்பணு க்களை பெருக செய்து,ரத்தம் சுத்தமடையும்...

Comments
Post a Comment