சிறுநீரக கல்லை கரைத்திட உதவும் எளிய வழி

சிறுநீரகத்தில் உருவாகும் கற்களால் ஏற்படுவது கொடும் அவதி. அந்த அவதியில் இருந்து தப்பிக்க நாம் இயற்கையான வழியைக் கூட நாடலாம்.
அதற்கு ‘சிட்ரஸ்’ பழங்கள் பெரிதும் உதவுகின்றன.
கால்சியம் ஆக்சலேட் என்ற தாதுதான் நம் உடலில் சிறுநீரகக் கற்களாக மாறுகிறது. அதுவும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்.
சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் கீரைகள், ஆக்சலேட் உள்ள உணவுகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால் தினசரி அதிகமாக நீரை குடிக்க வேண்டும்.
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலம் நிறைந்த ‘சிட்ரஸ்’ பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.
அதோடு, உருவான சிறுநீரகக் கற்களை கரைக்கும் ஆற்றலும் சிட்ரஸ் பழங்களுக்கு உள்ளது.
சிட்ரஸ் பழங்களில் உள்ள ஹைட்ராக்சி சிட்ரேட் என்ற பொருள், சிறுநீரகக் கற்களை உருவாக்கும் கால்சியம் ஆக்சலேட்டை கரைத்துவிடும்.

Comments

Popular posts from this blog

வெரிகோஸை குணப்படுத்த பாட்டி வைத்தியம்

சளி,இருமல்,தலைபாரம் போன்ற தொல்லையில் இருந்து நிவாரணம் அடைய 20 வகையான எளிய மருத்துவ குறிப்புகள்...

முருங்கையின் மருத்துவ பயன்கள்!!!

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

தலைமுடியை அதிகமாக வளர செய்ய வேண்டுமா? இதோ சில குறிப்புகள்...

காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது

எளிய மருந்து வழுக்கை நீங்கி முடி வளர ...

வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே கிடைக்கும் நன்மைகள்.....

ஊளை சதையை குறைக்க ஒரு அருமையான இயற்கை வைத்தியம்....

நெல்லிக்காய் ஜூஸ் அருந்திவந்தால் கிடைக்கும் நன்மைகள்...