ஒரே இடத்தில் அமர்ந்தே வேலை செய்வதால் ஏற்படும் கழுத்து வலி, இடுப்பு வலி, கண் சோர்வை போக்க இவற்றை கடைப்பிடிக்கலாம்!
கை, கால்களை நீட்டி, மடக்கி
சோம்பல் முறியுங்கள்.
உடலை வலம், இடமாக 10
முறை திருப்புங்கள்.
கழுத்தை மேலும், கீழுமாக
மற்றும் வலம், இடமாக 10
முறை சுழற்றுங்கள்.
தோள்பட்டையை முன்னும்
பின்னுமாக 10 முறை
சுழற்றலாம்.
கண்களை 20 நொடிகள்
வேகமாக சிமிட்டுங்கள்.
Comments
Post a Comment